கொரோனா வைரஸ் தாக்கம்! இன்று காலை வரை பதிவாகியுள்ள இலங்கையின் நிலை -
அதில் இன்று காலை ஏழு மணி வரையான இலங்கையின் நிலைமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,
- உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை - 705
- சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 526
- தேறியோர் மற்றும் குணமடைந்து வெளியேறியோர் - 172
- இறப்புகள் - 7 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம்! இன்று காலை வரை பதிவாகியுள்ள இலங்கையின் நிலை -
Reviewed by Author
on
May 03, 2020
Rating:

No comments:
Post a Comment