இலுப்பைக்கடவை,மூண்றாம் பிட்டி மற்றும் தேவன் பிட்டி பிரதேசங்களில் வீசிய பலத்த காற்று,மழை காரணமாக பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம்.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செலகப்பிரிவின் இலுப்பைக்கடவையில் நள்ளிரவு வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக சில கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
அத்தோடு இலுப்பைகடவை பாடசாலை கூரை ஓடுகள் சேத மடைந்துள்ளதுடன்.
அடம்பன் இத்திகண்டல் பகுதியில் வீட்டில் இடிமின்னல் தாக்கியுள்ளது.இப்படியாக பல வீடுகள் சேதமடைந்துள்ளது.
இதே வேளை மூன்றாம்பிட்டி கடற்தொழிலாளிகளின் வீடுகள் மற்றும் பயன் தருமரங்கள் கடற்தொழில் உபகரணங்கள் நள்ளிரவு ஏற்ப்பட்ட காற்ற மழையால் பாதிப்பு அடைந்துள்ளன இழப்பீட்டை அசாங்கம் தந்துதவ வேண்டும் என கடற்தொழிலிகள் கோருவதோடு
இவ் அணர்த்தம் சீராண நிலமை திரும்பும் வரை யாரும் கடலுக்குசெல்லவேணடாம் என அப்பகுதி கடற்படையீனர் கூறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
அத்தோடு இலுப்பைகடவை பாடசாலை கூரை ஓடுகள் சேத மடைந்துள்ளதுடன்.
அடம்பன் இத்திகண்டல் பகுதியில் வீட்டில் இடிமின்னல் தாக்கியுள்ளது.இப்படியாக பல வீடுகள் சேதமடைந்துள்ளது.
இதே வேளை மூன்றாம்பிட்டி கடற்தொழிலாளிகளின் வீடுகள் மற்றும் பயன் தருமரங்கள் கடற்தொழில் உபகரணங்கள் நள்ளிரவு ஏற்ப்பட்ட காற்ற மழையால் பாதிப்பு அடைந்துள்ளன இழப்பீட்டை அசாங்கம் தந்துதவ வேண்டும் என கடற்தொழிலிகள் கோருவதோடு
இவ் அணர்த்தம் சீராண நிலமை திரும்பும் வரை யாரும் கடலுக்குசெல்லவேணடாம் என அப்பகுதி கடற்படையீனர் கூறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இலுப்பைக்கடவை,மூண்றாம் பிட்டி மற்றும் தேவன் பிட்டி பிரதேசங்களில் வீசிய பலத்த காற்று,மழை காரணமாக பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம்.
Reviewed by Admin
on
May 18, 2020
Rating:

No comments:
Post a Comment