நேற்றைய தினம் மேலும் 150 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவர்களுள் 92 பேர் குவைத் நாட்டில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்
மேலும் 53 இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் 5 பேர் சென்னையில் இருந்து வருகை தந்தவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கொரோனா நிலவரம்...!
Reviewed by Author
on
May 28, 2020
Rating:

No comments:
Post a Comment