ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு மலையகத்தின் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு மலையகம் இன்று இமயத்தை இழந்துவிட்டது ..!
தமிழ்த் தேசிய சைவ மக்கள் கட்சி அனுதாபம்...
உங்கள்
இழப்பை எவராலும் இனி ஈடு செய்ய முடியாது இலங்கை தொழிலாளர் காங்கிஸ்
மற்றும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆறுதலைத்
தெரிவித்துக் கொள்கிறோம்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் உயிரிழந்த செய்தி கேட்டு நாம் மிகவும் வேதனை அடைகின்றோம்
உங்கள்
பிரிவில் வாடும் குடும்பத்தார்க்கும் குறிப்பாக மலையக மக்களுக்கும் எமது
ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து கொள்ளுகின்றோம் என தமிழ்
தேசிய சைவ மக்கள் கட்சி தனது அனுதாபச் செய்தியியில் தெரிவித்துள்ளது
ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு மலையகத்தின் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு மலையகம் இன்று இமயத்தை இழந்துவிட்டது ..!
Reviewed by Author
on
May 27, 2020
Rating:

No comments:
Post a Comment