மன்.தட்சனாமருதமடு மகா வித்தியாலயம் க.பொ.த(சாதாரண) பரீட்சைமுடிவுகள்
2019ம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த(சாதாரண) பரீட்சைமுடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்....
மன்.மன்.தட்சனாமருதமடு மகா வித்தியாலயம் 2019ம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த(சா/தர) பரீட்சையில்
சாதனை புரிந்த மாணவிகள் விபரம்
மொத்த சித்திவீதம் 93%
இச்சாதனையை நிகழ்த்துவதற்கு சிறப்பாக பணி புரிந்த அனைத்து ஆசிரியர்களுக்கும்,பக்கபலமாக இருந்த பெற்றோர்களுக்கும் பாடசாலையின் அதிபர் அவர்களுக்கும் பாடசாலைச்சமூகத்திற்கும் நியூமன்னாரின் இணையக்குழுமம் சார்பாக வழ்த்திப்பாராட்டுகின்றோம்.
தகவல் -கல்லூரி முதல்வர்
தொகுப்பு-வை.கஜேந்திரன்-
மன்.மன்.தட்சனாமருதமடு மகா வித்தியாலயம் 2019ம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த(சா/தர) பரீட்சையில்
சாதனை புரிந்த மாணவிகள் விபரம்
- S.தனஞ்சிக்கா-5A,3B,C
- S.அல்பிரேட்-4A,3B,2C
- Y.பன்சிக்கா-3A,3B,2C,S
- K.பேபி சாலினி-3A,B,3C,2S
- R.காந்தரூபன்-2A,B,4C
- S.அனோசா-2A,4B,2C
- J.யகி-A,3B,4C,S
- J.யனனி-A,3B,3C,S
- U.மிருசிகா-3B,3C,S
- S.சலன்ராஜ்-2B,3C,2S
- A.விதுஷன்-A,B,5C,S
- S.D.யஸ்மி-3B,3C,3S
- Y.சுபாசினி-3C,4S
- K.டனோ-C,6S
- பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் 14
- சித்தியடைந்த மாணவர்கள்14
- சித்தி வீதம்=93%
மொத்த சித்திவீதம் 93%
இச்சாதனையை நிகழ்த்துவதற்கு சிறப்பாக பணி புரிந்த அனைத்து ஆசிரியர்களுக்கும்,பக்கபலமாக இருந்த பெற்றோர்களுக்கும் பாடசாலையின் அதிபர் அவர்களுக்கும் பாடசாலைச்சமூகத்திற்கும் நியூமன்னாரின் இணையக்குழுமம் சார்பாக வழ்த்திப்பாராட்டுகின்றோம்.
தகவல் -கல்லூரி முதல்வர்
தொகுப்பு-வை.கஜேந்திரன்-
மன்.தட்சனாமருதமடு மகா வித்தியாலயம் க.பொ.த(சாதாரண) பரீட்சைமுடிவுகள்
Reviewed by Author
on
May 02, 2020
Rating:

No comments:
Post a Comment