அஜித் பிறந்தநாளுக்கு விஜய் ரசிகர்கள் TAG ட்ரெடிண்டிங்,
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் விஜய்-அஜித் இரு தரப்பு ரசிகர்களுக்கு இடயே தான் எப்போதும் கடும் போட்டி இருக்கும், சமூக வலைத்தளத்தில் இவர்கள் இரு ரசிகர்களும் அடித்துக்கொள்வார்கள்.
அந்த வகையில் தற்போது அஜித்தின் பிறந்தாளை ரசிகர்கள் இணையத்தில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
தற்போது விஜய் ரசிகர்களும் களத்தில் இறங்கி #NanbarAjith என இந்தியளவில் ட்ரெண்ட் செய்து செம்ம மாஸ் காட்டியுள்ளனர்.
அதை தொடர்ந்து #VijayTheFaceOfKollywood என்ற டேக்கையும் இந்தியளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
அதில் சுமார் 1.2 மில்லியன் டுவிட் செய்து செம்ம மாஸ் காட்டியுள்ளனர்.
அஜித் பிறந்தநாளுக்கு விஜய் ரசிகர்கள் TAG ட்ரெடிண்டிங்,
Reviewed by Author
on
May 02, 2020
Rating:

No comments:
Post a Comment