இன்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய சந்திப்பு
தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும், பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று (13) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்று முற்பகல் 11 மணிக்கு தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை கூட்டணியாக இணைந்து போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்கள் நேற்று (12) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்டோரை சந்தித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயாசேகர, தேர்தலை நடத்துவது குறித்த தீர்மானத்தை எடுக்க வேண்டியது தேர்தல்கள் ஆணைக்குழுவே என தெரிவித்திருந்தார்.
இந்த சந்திப்பு இன்று முற்பகல் 11 மணிக்கு தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை கூட்டணியாக இணைந்து போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்கள் நேற்று (12) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்டோரை சந்தித்திருந்தனர்.

இன்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய சந்திப்பு
Reviewed by Author
on
May 13, 2020
Rating:

No comments:
Post a Comment