மன்னார் மாவட்டத்தில் தனித்து வாழும் முதியோரைஅரவணைத்த “ லக்ஸ்மி கரங்கள் “
இன்று (21-06-2020 ) மன்னார் மாவட்டத்தில் தனித்து கஸ்டத்தின் மத்தியில் வாழும் ஐந்து முதியோருக்கு மன்னார் மாவட்டமுதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு. I.செந்தில்குமரன் அவர்கள்“ லக்ஸ்மி கரங்களிடம் “ கேட்டுக்கொண்டதற்கு இனங்க முதியோர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச்சென்று (தலைமன்னார்,துள்ளுக்குடியிருப்பு,தாராபுரம், இராசமடு, மடுக்கரை ஆகிய கிராமத்தில் வசிக்கும் முதியோர்கள்)தலா 5000/- வீதம் வழங்கிவைக்கப்பட்டது புலம் பெயர் தாயக உறவுகளின் பற்றுதலுடன் தயாகத்தில் “லக்ஸ்மி கரங்கள் “பல்வேறுப்பட்ட மனிதாபிமான தொண்டுப்பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் தனித்து வாழும் முதியோரைஅரவணைத்த “ லக்ஸ்மி கரங்கள் “
Reviewed by Admin
on
June 21, 2020
Rating:

No comments:
Post a Comment