யாழ் கந்தர் மடம் பகுதியில் கடமை உணர்வுமிக்க கால்நடை வைத்தியரும் பணியாளர்கள்களும்....
18.06 2020 ரயிலில் மோதி காயம் அடைந்த மாடு பற்றி காலை 8.30 தொலைபேசியில் வைத்தியருக்கு அறிவித்து சம்பவ இடத்திலில் வைத்தியரை காலை 8.42மணிக்கு காணமுடிந்தது.
அங்கு இருந்தவர்கள் ஏல்லோரும் சொன்னார்கள் இவர்களாவது வருவதாவது. வைத்தியரை கண்டதும் ஆசச்ரியத்துடனும் மகிழ்ச்சியுள் வாய் அடைத்து போனார்கள்.
சிகிச்சை அழிக்கபப்பட்டு மாடு காப்பாற்றப்பட்டுள்ளது.மனிதநேயம் கொண்ட வைத்தியர் பணியாளருக்கு
இவ்வாறு எத்தனை கால்நடை மருத்துவர்கள் சேவை ஆற்றிய வருகின்றார்....
யாழ் கந்தர் மடம் பகுதியில் கடமை உணர்வுமிக்க கால்நடை வைத்தியரும் பணியாளர்கள்களும்....
Reviewed by Author
on
June 21, 2020
Rating:

No comments:
Post a Comment