2 சரீரப் பிணைகளில் ராஜித சேனாரத்ன விடுவிப்பு....
கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் வழக்கு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணை வழங்கப்பட்டுள்ளது.
5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் ராஜித சேனாரத்னவை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 சரீரப் பிணைகளில் ராஜித சேனாரத்ன விடுவிப்பு....
Reviewed by Author
on
June 10, 2020
Rating:

No comments:
Post a Comment