சிறுமியை துஸ்பிரயோகம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை.....
வட மத்திய மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கலாநிதி சுமுது பிரேமச்சந்திரவினால் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதி தமக்கெதிராக சுமத்தப்பட்டிருந்த 5 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.....
சிறுமியை துஸ்பிரயோகம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை.....
Reviewed by Author
on
July 03, 2020
Rating:

No comments:
Post a Comment