இன்று மன்னார் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடாத்தப்படும் "புத்தகதான" நிகழ்வு
மன்னார் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடாத்தப்படும் "புத்தகதான" நிகழ்விற்கு ஆதரவளித்து நம் வீட்டிலுள்ள பாவிக்கப்பாடாத புத்தகங்களை வழங்கி, புத்தகங்கள் வாங்க வசதியற்ற யாருக்கோ அவை உதவ வழிசெய்வோம்.
. மன்னார் நகரில் செபஸ்தியார் ஆலய வளாகத்தில் இன்று உங்கள் புத்தகங்களை பல்கலைக்கழக மாணவர்களிடம் செலுத்தலாம்
. மன்னார் நகரில் செபஸ்தியார் ஆலய வளாகத்தில் இன்று உங்கள் புத்தகங்களை பல்கலைக்கழக மாணவர்களிடம் செலுத்தலாம்
இன்று மன்னார் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடாத்தப்படும் "புத்தகதான" நிகழ்வு
Reviewed by Admin
on
July 12, 2020
Rating:

No comments:
Post a Comment