புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு......
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கு பயணித்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதியுள்ளார். சம்பவம் தொடர்பில் அம்பலங்கொட பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.....
புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு......
Reviewed by Author
on
July 31, 2020
Rating:

No comments:
Post a Comment