மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் ஆசி பெற்ற விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்கள்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று
ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45மணியளவில் மன்னார் பொது வினையாட்டு மைதானத்தில்
மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் இடம் பெற்றது.
இதன்
போது மன்னாருக்கு வருகை தந்த வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ்
மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
தலைமையிலான குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் ஆயர் இல்லத்திற்குச்
சென்று மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் ஆசி பெற்றனர்.
மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் ஆசி பெற்ற விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்கள்
Reviewed by Author
on
July 27, 2020
Rating:

No comments:
Post a Comment