பயங்கரவாதிகளின் கண்ணிவெடியில் சிக்கி இந்திய வீரர்கள் மூவர் உயிரிழப்பு........
மணிப்பூர் மியான்மர் எல்லை அருகே பயங்கரவாத குழுவினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
இதன்போது பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் வீரர்களின் வாகனம் சிக்கியது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர். உள்ளூர் பயங்கரவாத குழுவான மக்கள் விடுதலை முன்னணி இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது...
பயங்கரவாதிகளின் கண்ணிவெடியில் சிக்கி இந்திய வீரர்கள் மூவர் உயிரிழப்பு........
Reviewed by Author
on
July 31, 2020
Rating:

No comments:
Post a Comment