ஆலய கட்டடத்துடன் மோதி விபத்துக்குள்ளான டிப்பர்.............
இந்தச் சம்பவத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதியும் அதில் பயணித்த நாவற்குழி இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாயுமே படுகாயமடைந்துள்ளனர். டிப்பர் மோதியதன் காரணமாக தெருவடிப் பிள்ளையார் ஆலய கட்டடம் பகுதியளவில் பலத்த சேதமடைந்துள்ளது.
காயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
ஆலய கட்டடத்துடன் மோதி விபத்துக்குள்ளான டிப்பர்.............
Reviewed by Author
on
July 23, 2020
Rating:

No comments:
Post a Comment