விசேட இலக்கங்களை அறிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு.........
நீதியாகவும் நடைபெறுவதில் தடைகள் ஏற்படுதல் மற்றும் தேர்தல் விதிகளை
மீறுதல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தொலைநகல் இலக்கங்களை அறிவித்துள்ளது.
அந்தந்த மாகாணங்களில் இடம்பெறும் இது தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்களால் முறையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
விசேட இலக்கங்களை அறிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு.........
Reviewed by Author
on
August 04, 2020
Rating:

No comments:
Post a Comment