முன்னிலை வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
2020 பொதுத் தேர்தலில் இதுவரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகிக்கிறது.
அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொத்தமாக ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 429 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதற்கு அடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தி 48 ஆயிரத்து 205 வாக்குகளைப் பெற்றுள்ளது..
அதனைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி 15 ஆயிரத்து 409 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதேநேரம் 12 ஆயிரத்து 46 வாக்குகளைப் பெற்று இலங்கை தமிழரசுக் கட்சி 4ஆவது இடத்தில் உள்ளது....
முன்னிலை வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
Reviewed by Author
on
August 06, 2020
Rating:

No comments:
Post a Comment