முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்கு சிறு பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படும் இடத்தில் இன்று (03) பிற்பகல் திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் அங்கு இருந்தவர்கள் பதற்றமடைந்துள்ளதுடன், பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று குறித்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் ஏற்பட இருந்த பாரிய அனர்த்தத்தை தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
Reviewed by Author
on
September 03, 2020
Rating:

No comments:
Post a Comment