செங்கலடியில்_பாரிய_விபத்து-சம்பவ_இடத்தில்_ஒருவர்_பலி_மற்றுமொருவர்_ஆபத்தான_நிலையில்-Photos
சம்பவ_இடத்தில்_ஒருவர்_பலி_மற்றுமொருவர்_ஆபத்தான_நிலையில்! இன்று (18/09) பிற்பகல் 04.00 மணியளவில் சம்பவம்.
மட்டக்களப்பிலிருந்து முறக்கொட்டாஞ்சேனை நோக்கி பயணித்த காரானது, செங்கலடி பிரதான வீதியில் வைத்து
வேகக்கட்டுப்பாபாட்டை இழந்து பக்கம் மாறி பயணித்ததால், வீதியோரமாக நடந்துசென்றவரும், அவர் அருகே துவிச்சக்கர வண்டியில் சென்றவரும் அக் காரினால் அள்ளுண்டு செல்வதை CCTV பதிவு மூலம் காணக்கிடைத்தது.
துவிச்சக்கர வண்டியில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலி. .
சடலம் செங்கலடி வைத்தியசாலையில்.வைக்கப்பட்டுள்ளது.
செங்கலடியில்_பாரிய_விபத்து-சம்பவ_இடத்தில்_ஒருவர்_பலி_மற்றுமொருவர்_ஆபத்தான_நிலையில்-Photos
Reviewed by NEWMANNAR
on
September 18, 2020
Rating:

No comments:
Post a Comment