ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக துண்டிப்பு
கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ரம்பாதெனிய விகாரைக்கு அருகாமையில் இன்று (24) 6.50 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கற்கள் புரள்வு காரணமாக பயணிகள், பாடசாலை மாணவர்கள், அரச பணியாளர்கள் ஆகியோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
வீதியில் வீழ்ந்த கற்களை அகற்றும் நடவடிக்கையில் பிரதேச வாசிகள் மற்றும் வீதிஅபிவிருத்தி அதிகார சபை மற்றும் கினிகத்தேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக துண்டிப்பு
Reviewed by Author
on
September 24, 2020
Rating:

No comments:
Post a Comment