ஹெரோயின் வர்த்தகர் ஒருவருக்கு மரண தண்டனை
குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் இன்று (24) அழைக்கப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பிரதிவாதி 1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி புறக்கோட்டை பிரதேசத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஹெரோயின் வர்த்தகர் ஒருவருக்கு மரண தண்டனை
Reviewed by Author
on
September 24, 2020
Rating:
Reviewed by Author
on
September 24, 2020
Rating:


No comments:
Post a Comment