FME ஊடகக்கல்லுரியின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவும் சான்றுதல் வழங்கும் நிகழ்வும்
இன்றைய தினத்தில் கல்லுரியின் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டடுவதோடு ஊடகக்கல்லுரியில் ஊடககற்கை நெறியை பூர்த்தி செய்த என்பது மாணவர்களுக்கான சான்றுதல் வழங்கும் நிகள்வானது வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மன்டபத்தில் 26 /9 /2020 திகதி பிற்பகல் மணி 5.30 நடைபெற்ற இன் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக இலங்கையின் பிரபல மூத்த ஊடகவியலாளர் ஐயாதுரை கஐமுகன் அவர்களும், வீரகேசரியின் பிரதம ஆசிரியர் தேவராஐா அவர்களும் கலந்து கொண்டனர்.
கௌரவ விருந்தினர்களாக அருணா செல்லத்துறை மற்றும் சிரேஸ்ட ஊடகவியளர் பொன்னையா மாணிக்கவாசகம், சின்னத்திரையின் நடிகரும் இளமை வானொலியின் நிறுவுனரும் மிருனன், உலகப்புகழ் பெற்ற சொற் பொழிவாளர் தழிழருவி சிவகுமாரன், கலாபூசனம் விருது பெற்ற இலங்கையின் மூத்த எழுத்தாளர் தமிழ்மணி மேழிக்குமரன், wusc srilanka வின் முன்னாள் பிராந்திய குழுத்தலைவர் சிவானந்தன், wusc srilanka வின் முன்னாள் சிரேஸ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி தரிசினி சிவாஸ்கரன் கலந்து கொண்டனர்
சிறப்பு விருந்தினர்களாக வசந்தம் வானெலியின் அறிவிப்பாளர் பிரதாப்,
ஊடகக்கல்லுரியின் fme இயக்குனர் பிரபல அறிவிப்பாளர் கவிஞர் பத்தி எழுத்தாளர் என பலதிறமைகள் கொண்ட இராமசாமி ராஐேஸ்வரன், ஊடகவியலாளர் கபில்நாத், fme இயக்குனர் சிறந்த விவாதி கிருஷ்ணபெருமாள் நிக்ஷலன், இயக்குனர் கஐேந்திரகுமார் முன்னாள் யாழ் பல்கலைகழக தமிழ் துறை உதவி விரிவுரையாளர் போன்றோர் கலந்து கொண்டனர்.
FME ஊடகக்கல்லுரியின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவும் சான்றுதல் வழங்கும் நிகழ்வும்
Reviewed by Author
on
September 26, 2020
Rating:

No comments:
Post a Comment