அண்மைய செய்திகள்

recent
-

தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அண்ணன் சீமான் தலைமையில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில் போராடி உயிரைக்கொடுத்து உலகத்தாரின் மனசாட்சியை உலுக்கியவன், உறங்கிக்கிடந்த விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவைத் தன் உயிரைத் தந்து தட்டியெழுப்பிய புரட்சியாளன்.

 தன்னுயிரைவிடத் தான் பிறந்த பெருமைமிக்க இனத்தின் உரிமையே மேலானது என்று உணர்த்திய தியாகத்தீபம் திலீபன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாளான 26-09-2020 இன்று காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அண்ணன் சீமான் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.







தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அண்ணன் சீமான் தலைமையில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. Reviewed by Author on September 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.