மன்னார் கீரிமலை கடற்கரையில் சர்வதேச கரையோர தூய்மையாக்கல் தினத்தினையொட்டி சிரமதானம்.
இதன் போது மாவட்ட கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம்,மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு ஆகியன இணைந்து கீரிமலை கடற்கரையினை தூய்மையாக்கும் செயல்திட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது பொலிஸார்,இராணுவம்,கடற்படை,வான்படையினர் மற்றும் பாடசாலை மாணவர்கள்,பொது மக்கள் ,மன்னார் நகர சபையின் சுற்றிகரிப்பு பணியாளர்கள் ஆகியோர் இணைந்து கீரிமலை கடற்கரையில் மாபெரும் சிரமதான பணியை மேற்கொண்டனர்.
இதன் போது மன்னார் பிரதேச செயலாளர்,மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டு கரையோர தூய்மையாக்கல் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் கீரிமலை கடற்கரையில் சர்வதேச கரையோர தூய்மையாக்கல் தினத்தினையொட்டி சிரமதானம்.
Reviewed by Author
on
September 23, 2020
Rating:

No comments:
Post a Comment