ஜெய்ப்பூரில் எஸ்.பி.பி.யின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய திரையுலக பிரபலங்கள்
குறித்த படத்தில் விஜய் சேதுபதிக்கும் முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுடன் ராதிகா, யோகி பாபு போன்றோர் நடிக்கிறார்கள். ஜெய்ப்பூரில் ஆரம்பமாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி, ராதிகா உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
ஜெய்ப்பூரில் எஸ்.பி.பி.யின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய திரையுலக பிரபலங்கள்
Reviewed by Author
on
September 26, 2020
Rating:

No comments:
Post a Comment