திடீர் சோதனை நடவடிக்கை - 3,106 பேர் கைது
இதன் அடிப்படையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 249 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வேறு குற்றச்சாட்டுக்களுக்காக 3,106 பேர் குறித்த சோதனை நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
.
.
திடீர் சோதனை நடவடிக்கை - 3,106 பேர் கைது
Reviewed by Author
on
September 19, 2020
Rating:

No comments:
Post a Comment