நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகியும், மாநில ஒருங்கிணைப்பாளருமான ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்கள் கொரோனாவால் உயிரிழப்பு.
ஐயாவின் மறைவையொட்டி மாநிலம் முழுவதும் ஒரு வாரத்திற்கு கட்சி நிகழ்வுகள் யாவும் ரத்து செய்யப்படுகிறது.
மாவட்ட/தொகுதி அலுவலகங்களில் துயரம் கடைபிடிக்கும் விதமாக கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டுமென்றும், தனிநபர் இடைவெளியோடும் உரிய பாதுகாப்போடும் நாம் தமிழர் உறவுகள் ஐயாவின் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகியும், மாநில ஒருங்கிணைப்பாளருமான ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்கள் கொரோனாவால் உயிரிழப்பு.
Reviewed by Author
on
September 19, 2020
Rating:

No comments:
Post a Comment