லெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு
தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50 கி.மீ தொலைவில் உள்ள தெற்கு கிராமமான ஐன் கானாவில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது என லெபனானின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான என்.என்.ஏ. அறிவித்துள்ளது.
இன்றைய குண்டுவெடிப்பு ஒரு ‘தொழில்நுட்ப பிழையால்’ ஏற்பட்டதாகவும், பல சேதங்களை ஏற்படுத்தியதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் ஹெஸ்பொல்லா அதிகாரிகள் எந்தவிதமான உயிரிழப்புகளையும் உறுதிப்படுத்தவில்லை.
லெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு
Reviewed by Author
on
September 22, 2020
Rating:

No comments:
Post a Comment