மயில் மற்றும் மான் வளர்த்த ஒருவர் கைது
தேசிய புலனாய்வு அதிகாரிகளினால் வழங்கிய தகவலுக்கு அமைய திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்டகலை ஹட்டன் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் இருந்தே நேற்று (25) பிற்பகல் வனவிலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மான் ஒன்றையும் மயில் ஒன்றையும் மீட்ட அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதுடன் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மீட்கப்பபட்ட வன விலங்குகளை, வனவிலங்கு சரணாலயத்திற்கு ஒப்படைப்பதாகவும் தெரிவித்தனர்.
மயில் மற்றும் மான் வளர்த்த ஒருவர் கைது
Reviewed by Author
on
September 26, 2020
Rating:

No comments:
Post a Comment