தனிநபரால் வாங்கக்கூடிய சிம் கார்டுகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை விதிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை
மற்றொரு நபரின் கீழ் பதிவுசெய்யப்பட்ட சிம் கார்டுகளில் இயங்கும் தனிநபர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற மோசடிகளை நிவர்த்தி செய்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், சிம் கார்டுகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட 1000 க்கும் மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகளின் (என்ஐசி) புகைப்படங்களுடன் ஒரு நபரொருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தனிநபரால் வாங்கக்கூடிய சிம் கார்டுகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை விதிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை
Reviewed by Author
on
September 29, 2020
Rating:

No comments:
Post a Comment