இந்தோனேசிய பணயக்கைதி பிலிப்பைன்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் படுகொலை
இத்துப்பாக்கிச் சூட் சம்பவம் பிலிப்பைன்சி Sulu மாகாணத்தில் உள்ள Patikul எனும் பகுதியில் நடந்தேறியுள்ளது.
கடந்த ஜனவரி 16ம் தேதி மலேசியாவின் சாபா மாநிலத்தின் கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுப்பட்டிருந்த 8 இந்தோனேசியர்கள் Abu Sayyaf அமைப்பினரால் கடத்தப்பட்டிருந்தனர்.
அதில் 3 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் 5 பேரை பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் பணயக்கைதிகளாக சிக்கியிருக்கின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளில், இவ்வாறு 34 இந்தோனேசியர்கள் இந்த தீவிரவாத அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசிய பணயக்கைதி பிலிப்பைன்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் படுகொலை
Reviewed by Author
on
October 04, 2020
Rating:

No comments:
Post a Comment