கிணற்றில் விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் பலி
12 மற்றும் 15 வயதுடைய சிறுமிகள் இருவரும் 7 வயதுடைய சிறுவன் ஒருவனுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கலேவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணற்றில் விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் பலி
Reviewed by Author
on
October 19, 2020
Rating:

No comments:
Post a Comment