தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் ஊடாக ஜனாதிபதி செயலகத்துடன் மக்கள் தொடர்புகொள்ள முடியும்:
அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக முன்வைக்கப்படும் பொது மக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்கான ஏற்பாடுகள் செயலகத்தில் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் - ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு, மக்கள் குறைகேள் பிரிவு மற்றும் ஜனாதிபதி நிதியம் என்பவற்றுடன் - பின்வரும் இலக்கங்களின் ஊடாக நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்:
மக்கள் தொடர்பாடல் பிரிவு:
தொலைபேசி - 0114354550
தொலைபேசி - 0112354550
தொலைநகல் - 0112348855
மின்னஞ்சல் - publicaffairs@presidentsoffice.lk
குறைகேள் செயலகம்:
தொலைபேசி -0112338073
மின்னஞ்சல் - ombudsman@presidentsoffice.lk
ஜனாதிபதி நிதியம்:
தொலைபேசி - 0112354354
கிளை எண்கள் -
4800
4814
4815
4818
தொலைநகல் - 0112331243
தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் ஊடாக ஜனாதிபதி செயலகத்துடன் மக்கள் தொடர்புகொள்ள முடியும்:
Reviewed by Author
on
October 17, 2020
Rating:

No comments:
Post a Comment