மறைதூது பணியான மறைக்கல்வியை நோக்கி பயணிப்போம் என்னும் கருப்பொருளில் தேசிய மறைக்கல்வி தினத்திருப்பலி காத்தான்குளப்பங்கில் இடம்பெற்றது
இன்றைய4/10/2020 தினம்7-15காலைதிருப்பலயை மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்கள் மறைதூதுப் பணியான மறைக்கல்வியை நோக்கி பயனிப் போம் என்னும் கருப்பொருளில் சிறப்பித்தார்கள் இவர்களுக்கான திருப்லியினை மன்னா பத்திரிகையின் ஆசிரியரும் கலையருவியின் இயக்குனருமாகிய லக்சன்டிசில்வா அவர்கள் ஒப்புக் கொடுத்தார் இதனை தொடர்ந்து போட்டிகளில் வெற்றியிட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வளங்கும் வைபமும் கருத்தமர்வும ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மறைதூது பணியான மறைக்கல்வியை நோக்கி பயணிப்போம் என்னும் கருப்பொருளில் தேசிய மறைக்கல்வி தினத்திருப்பலி காத்தான்குளப்பங்கில் இடம்பெற்றது
Reviewed by Author
on
October 04, 2020
Rating:

No comments:
Post a Comment