மடு மற்றும் பண்டிவிருச்சான் பகுதிக்கு மஸ்தான் எம்.பி விஜயம்.
குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் திருமதி. ரமீஸா, அருட்தந்தை டெரன்ஸ் அடிகளார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், கிராம சேவையாளர், ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது தேர்தலின் போது தமக்கும் கட்சிக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துடன் மக்களின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டதோடுஇமக்களின் பிரச்சினைகளுக்கு உறிய தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்தார்.
மடு மற்றும் பண்டிவிருச்சான் பகுதிக்கு மஸ்தான் எம்.பி விஜயம்.
Reviewed by Author
on
October 04, 2020
Rating:

No comments:
Post a Comment