கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் மூவருக்கு கொரோனா!
வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர்களில் மூவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பாணந்துறை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையில் பணிப்புரிகின்ற தாதியின் மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் மூவருக்கு கொரோனா!
Reviewed by Author
on
October 10, 2020
Rating:

No comments:
Post a Comment