கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்து தொற்றுநோயியல் நிபுணர் வெளியிட்ட தகவல்
 இதன்காரணமாக சிரேஸ்ட பிரஜைகள் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம் எனவும் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதுடன், உடல்நிலை பாதிக்கப்பட்டால் மருத்துவர்களை நாடவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றினால் கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் இலகுவாக வெற்றிபெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்து தொற்றுநோயியல் நிபுணர் வெளியிட்ட தகவல்
 
        Reviewed by Author
        on 
        
October 29, 2020
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
October 29, 2020
 
        Rating: 


No comments:
Post a Comment