அண்மைய செய்திகள்

recent
-

காத்தான்குள சூசையப்பர் ஆலயத்தில் கெரேனா வைரசிற்காக சிறப்பு திருப்பலியும் நற்கருனை வழிபாடும்

மன்னார் மடு மறைக்கோட்டத்துக்குட்பட்ட சூசையப்பர் ஆலயத்தை தலைமையாக் கொண்டு இயங்கிவரும் காத்தான்குளப்பங்கின் சூசையப்பர் ஆலயமக்கள் இனைந்து 2/10 /2020 நேற்றையதினம் மாலை 5 மணிக்கு உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கெரேனா வைரஸ்தாக்கம் குறையவும் இலங்கை நாட்டு மக்களை வைரஸ் தொற்றிலிருந்து காப்பாற்றியமைக்காகவும் நன்றி செலுத்தி பொங்கல் பொங்கி திருப்பலியினையும் நற்கருனை வழிபாட்டினையும் காத்தான்குள பங்குத்தந்தை தயாளன் கூஞ்ஞ ஒப்புக் கொடுத்தார்.





காத்தான்குள சூசையப்பர் ஆலயத்தில் கெரேனா வைரசிற்காக சிறப்பு திருப்பலியும் நற்கருனை வழிபாடும் Reviewed by Author on October 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.