ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்!
தற்போது சிறைக் காவலில் உள்ள சந்திரகாந்தன், கோரிய சிறப்பு கோரிக்கையின் பேரில் ஆணைக்குழு முன்பு சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, சிறை அதிகாரிகள் இன்று நாடாளுமன்ற உறுப்பினரை ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை வளாகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதேவேளை, சந்திரகாந்தனின் சாட்சியம் ஊடகங்கள் இல்லாமல் இரகசியமாகப் பெறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்!
Reviewed by Author
on
October 08, 2020
Rating:

No comments:
Post a Comment