அண்மைய செய்திகள்

recent
-

ஊரடங்கு பிரதேசங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு

கம்பஹா மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

 இதற்காக 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் செவ்வாய் கிழமையிலிருந்து குறித்த 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஊரடங்கு பிரதேசங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு Reviewed by Author on October 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.