74வது கொரோனா தொற்று மரணம் பதிவானது!
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக 74வது மரணம் நேற்று பதிவாகியுள்ளது.கொழும்பு 10ஐ சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 74 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட மூவர் இதுவரை தற்கொலை, விபத்து மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
74வது கொரோனா தொற்று மரணம் பதிவானது!
Reviewed by Author
on
November 21, 2020
Rating:
Reviewed by Author
on
November 21, 2020
Rating:


No comments:
Post a Comment