உலர்ந்த மஞ்சளினை இலங்கைக்கு கடத்திய 5 இந்தியர்கள் கைது
இதன்போது, குறித்த மீன்பிடிப் படகில் உலர்ந்த மஞ்சளை கொண்ட 39 பொதிகள் ஏற்றப்பட்டு இருந்ததை கண்டுகொண்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த முழு சோதனை நடவடிக்கைகளும் கொவிட் - 19 முன்னெச்சரிக்கைகளுக்கு அமைய சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது.
மேலதிக விசாரணைகளுக்காக கடற்படையினர் உலர்ந்த மஞ்சளினை கைப்பற்றிய கடற்படையினர், கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக மீண்டும் இந்திய கடற்பரப்பிற்குள் அனுப்பி வைத்ததாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது
.
.
உலர்ந்த மஞ்சளினை இலங்கைக்கு கடத்திய 5 இந்தியர்கள் கைது
Reviewed by Author
on
November 30, 2020
Rating:

No comments:
Post a Comment