வடக்கில் கல்வி வலயத்தில் இடம்பெற்ற பாரிய மோசடி அம்பலம்!
கடந்த பல மாதங்களாக 8 ஆசிரியர்களின் பெயரில் மோசடியாக சம்பளப் பணத்தை பெற்று வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் 1 கோடி, 60 இலட்சம் ரூபா பணம் மோசடியாக பெறப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாகாண கல்வி திணைக்களம் விசாரணைகளை தொடங்கியுள்ளது.
வடக்கில் கல்வி வலயத்தில் இடம்பெற்ற பாரிய மோசடி அம்பலம்!
Reviewed by Author
on
November 03, 2020
Rating:

No comments:
Post a Comment