யாழில் கடந்த 24 மணி நேரத்தில் 297பேர் பாதிப்பு - “அவதானமாக இருங்கள்’
80-100 கிலோமீற்றர் அளவில் காற்றுவீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதனால் யாழ் மாவட்டத்தில் கடலுக்கு செல்பவர்கள் குறிப்பாக மீன்பிடித் தொழிலுக்கு செல்பவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்தல் வேண்டும்.
அத்தோடு கரையோரப் பகுதி மக்கள் மற்றும் கரையோரத்தை அண்டிய மக்கள் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
யாழ்.மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்க பெற்றிருகின்றது. எனினும் இதுவரையில் சூறாவளி பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை
.
.
யாழில் கடந்த 24 மணி நேரத்தில் 297பேர் பாதிப்பு - “அவதானமாக இருங்கள்’
Reviewed by Author
on
November 26, 2020
Rating:
Reviewed by Author
on
November 26, 2020
Rating:


No comments:
Post a Comment