நுணாவில் விபத்தில் பெண் பலி; இருவர் படுகாயம்!
மூவர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் மூவரும் உடனடியாகவே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் பெண் உயிரிழந்துள்ளார்.
டபிள்யூபி (WP) என்ற பதிவிலக்கமுடைய கார் என்பதால் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
நுணாவில் விபத்தில் பெண் பலி; இருவர் படுகாயம்!
Reviewed by Author
on
December 09, 2020
Rating:

No comments:
Post a Comment