காணாமல் போயிருந்த வௌிநாட்டு மதகுருவின் சடலம் மீட்பு
வௌிநாட்டிலிருந்து வருகை தந்து காலி – ரத்கம பகுதியிலுள்ள தபோவனம் ஒன்றில் மத போதனையில் ஈடுபட்ட தேரர் ஒருவரின் பூதவுடலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காணாமல் போயிருந்த வௌிநாட்டு மதகுருவின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
December 09, 2020
Rating:

No comments:
Post a Comment