கிழக்கில் அடைமழை காரணமாக தாழ்நில பிரதேசங்களில் வெள்ளம் !
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளை விட்டும் வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பரவலாக பரவி வரும் இக்காலகட்டத்தில் மக்கள் மிகப்பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
கிழக்கில் அடைமழை காரணமாக தாழ்நில பிரதேசங்களில் வெள்ளம் !
Reviewed by Author
on
December 22, 2020
Rating:

No comments:
Post a Comment