மட்டக்களப்பு – மரப்பாலம் குளத்தில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக கண்டெடுப்பு
மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் இருந்து மரப்பாலத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற இளைஞர், நேற்று மாலை மரப்பாலம் குளத்தில் குளிக்கச்சென்ற வேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைகளுக்காக உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு – மரப்பாலம் குளத்தில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக கண்டெடுப்பு
Reviewed by Author
on
December 21, 2020
Rating:

No comments:
Post a Comment