2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இன்று முதல் அமுலுக்கு!
அரச சேவையாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள், இளைுர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கான நலன் தொடர்பான யோசனைகள் இவற்றுள் அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 97 வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இன்று முதல் அமுலுக்கு!
Reviewed by Author
on
December 10, 2020
Rating:
Reviewed by Author
on
December 10, 2020
Rating:


No comments:
Post a Comment